Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : சாமியார், துறவி, சித்தர் போன்றவர்களுக்கும் உடல் உபாதை வருகிறதே… அவர்களால் இதனை ஏன் தவிர்க்க முடிவதில்லை? – சி.சண்முகசுந்தரம், பொள்ளாச்சி.

193 viewsSeptember 18, 2024
0
gyaanaguru.com September 18, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 18, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 18, 2024 0 Comments

ஞானகுரு :

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் உடலால் வரும் இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். சாமியார், சம்சாரி என்ற பேதமெல்லாம் உடலுக்கும் இயற்கைக்கும் இல்லை. நோய் வந்தவுடன் மருத்துவரைப் பார்க்கும் அக்கறையும் துடிப்பும் சம்சாரியிடம் இருக்கும். உடலை சீர் செய்யவேண்டிய பொறுப்பு இயற்கைக்கு மட்டுமே உண்டு என வேதனையைத் தாங்கிக்கொண்டு மரணத்துக்குத் தயாராக இருப்பவரே உண்மையான துறவி.

ஆனால், ஊருக்கெல்லாம் யோகாவும் மந்திரங்களும் உபதேசம் செய்துவிட்டு, இயற்கை உணவு சாப்பிட்டால் நோயின்றி வாழ முடியும் என்று உபதேசம் செய்துவிட்டு, தனக்கு நோய் வந்ததும் இருப்பதிலேயே பெரிய ஆஸ்பத்திரிக்குப் போகிறான் என்றால், அவன் டுபாக்கூர் என்று அர்த்தம்.

gyaanaguru.com Changed status to publish September 18, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US