Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : மந்திரங்கள் பலன் தருமா? மந்திரங்களின் அர்த்தம் தெரியாமல் சொல்வது தவறு இல்லையே? – என்.ரகோத்தமன், பாவாலி.

185 viewsSeptember 18, 2024
0
gyaanaguru.com September 18, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 18, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 18, 2024 0 Comments

ஞானகுரு :

ஒரு ரவுடியின் காலை மிதித்துவிட்டு, ‘மன்னிச்சுக்கோங்க… தெரியாம மிதிச்சிட்டேன்’ என்று மனதார மன்னிப்பு கேட்டால், அவன் நிச்சயம் மன்னிக்காம். ஆனால், ‘காலு லேசாத்தானே பட்டுச்சு… முறைச்சா எப்படி…’ என்று திமிருடன் நகர்ந்தால், அடுத்து என்ன நடக்கும் என்று சொல்லத் தேவையில்லை. எனவே உன் வாயில் இருந்து வரும் வார்த்தைகளைப் பொறுத்துத்தான், அதற்கான பலன் இருக்கும்.

எந்த ஒரு மந்திரத்தையும் தனியாக அல்லது பூஜையறையில் 1008 முறை உச்சரிப்பதால் மட்டும் எதுவும் நிகழ்ந்துவிடாது. எந்த இறைவனும் உன்னுடைய தொணதொணப்பைக் கேட்க விரும்பமாட்டான். ஒரு கரப்பான் பூச்சி உங்களை நோக்கி தினமும் மந்திரம் சொல்லிக்கொண்டு இருக்கிறது என்றால், அதற்கு உங்ளால் என்ன நல்லது செய்துவிட முடியும். அப்படித் தான் கடவுளுக்கு மந்திரம் தேவை இல்லை.

எனவே, மந்திரத்துக்கு அர்த்தம் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், அதில் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. மனிதரிடம் நல்ல வகையில் பேசுவதை விட எந்த மந்திரமும் உயர்ந்தது இல்லை, எனவே, மற்றவர்களிடம் பேசும் வார்த்தைகளை மந்திரம் போன்று பயன்படுத்துங்கள். அதுவே, நீங்கள் விரும்புவதை பெற்றுத்தரும்.

gyaanaguru.com Changed status to publish September 18, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US