Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : சித்தர்கள் போன்று நிம்மதியான நிலையில் வாழ்வது எப்படி? – பி.சங்கரநாராயணன், கடலூர்.

167 viewsSeptember 16, 2024
0
gyaanaguru.com September 16, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 16, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 16, 2024 0 Comments

ஞானகுரு :

பயிற்சியும் முயற்சியுமே விரும்பும் பலன் தரக்கூடியவை. மைதானத்தில் இரவும் பகலும் ஆர்வத்துடன் பயிற்சி எடுப்பவனே, விளையாட்டு வீரனாக வர முடியும். அதுபோல்  சொல், செயல், சிந்தனை மூன்றும் ஒன்றிணைந்து செயல்பட்டால், இவ்வுலக வாழ்க்கையில் பற்றற்ற நிலையில் செயல்பட முடியும். வாழ்க்கையின் மீது பற்றும் ஒட்டுதலும் இல்லாதவனுக்கு வெற்றியும் தோல்வியும் ஒன்றுதான். ஜனனமும் மரணமும் சமம்தான். பசியும் அவமதிப்பும் துன்பம் தராது. இதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால், முயற்சி செய்து பாருங்கள்.

இன்றைய சூழலில் சித்தனாக வாழ்வதற்கு கானகம் செல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் வீட்டில் இருந்துகொண்டே, உங்கள் உறவுகளுடன்  வாழ்ந்துகொண்டே சித்தராகவும் வாழ்க்கையை நகர்த்த முடியும். இன்னொன்று நிம்மதி என்பது பிறரிடம் இல்லை, உங்களிடம் மட்டுமே இருக்கிறது என்பதை புரிந்துகொண்டாலே போதும், அதுவே சித்தர் நிலை.

gyaanaguru.com Changed status to publish September 16, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US