Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : ஆத்மாவுக்கு அழிவே இல்லை என்கிறார்கள். ஆனால் ஆத்மாவைப் பற்றி நமக்கு எதுவுமே தெரிவதில்லை, புரிவதில்லை. பிறகு எப்படி அதனை மேம்படுத்துவது? – சி.ரா.செல்வராஜ், ரோசல்பட்டி.

228 viewsSeptember 16, 2024
0
gyaanaguru.com September 16, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 16, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 16, 2024 0 Comments

ஞானகுரு :

தொட்டி மீனுக்கு கடலின் நீள அகலம் பற்றி எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் புரியாது.  கடல் என்பதை ஒரு மிகப்பெரிய, அதைவிட பெரிய தொட்டியாகவே கற்பனை செய்ய முடியும். அதுபோல், மனிதர்களின் மூளையின் சிந்தனைக்கும் ஓர் எல்லை உண்டு. இந்த பிரபஞ்சம் தாண்டி என்னவெல்லாம் இருக்கிறது, இவையெல்லாம் எப்படி உருவானது என்பதையெல்லாம் அறிந்துகொள்ளும் ஆற்றல் அதற்கு இல்லை.

எனவே, உங்கள் கண்களுக்குத் தெரிந்த விஷயங்களை மட்டும் பார்ப்பது போதும். ஆத்மா பற்றி அறிந்துகொள்ள சித்தர்களும், ஞானிகளும் காலம் முழுவதும் அலைந்தும், தேடியும் எதுவும் அறிந்துகொண்டதில்லை. இந்த உலகில் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழப் பழகுவதே முக்கியம். ஆத்மா என்று ஒன்று இருந்தாலும் அதுவும் மகிழ்ச்சியையே எதிர்பார்க்கும்.

gyaanaguru.com Changed status to publish September 16, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US