Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : வாழ்க்கையில் ஜெயிக்க எதை விடவேண்டும்? எதைத் தொடவேண்டும்?: – பி.பட்டுமுத்து, மதுரை.

260 viewsSeptember 15, 2024
0
gyaanaguru.com September 15, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 15, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 15, 2024 0 Comments

ஞானகுரு :

வாழ்க்கையில் ஜெயிக்கவேண்டும் என்ற ஆசை இருப்பது மட்டும் போதாது. ஏனென்றால் இந்த உலகில் எல்லா மனிதர்களுக்கும் ஆசை இருக்கவே செய்யும். அதில் எந்த தவறும் இல்லை. நல்ல சினிமா பார்த்தால் நடிகராக ஆசை வரும். பணக்காரரைப் பார்த்தால் தொழில் செய்வதற்கு ஆசை வரும். இப்படிப்பட்ட ஆசைகளை விட்டுத்தள்ள வேண்டும். அப்படி விட்டுத்தள்ளவே முடியாத ஒரு ஆசை உங்களை இரவும் பகலுமாக விரட்டிக்கொண்டே தொந்தரவு செய்கிறதா..? அதை அடைவதற்கு எத்தனை துன்பம் வந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம் என்று மனம் சொல்கிறதா..?  அதை மட்டும் கெட்டியாகப் தொட்டுவிடுங்கள். வாழ்க்கை வெற்றிக் கோட்டைத் தொட்டுவிடும்.

 

gyaanaguru.com Changed status to publish September 15, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • குழந்தை வளர்ப்பு
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • மாணவர்கள்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US