Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : வருங்காலத்தில் மகிழ்வுடன் வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்? – எம்.வசந்தா, திண்டுக்கல்

221 viewsSeptember 15, 2024
0
gyaanaguru.com September 15, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 15, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 15, 2024 0 Comments

ஞானகுரு : நிறைய சேமித்துவிட்டால் வருங்காலத்தில் நிம்மதியாக வாழமுடியும் என்றே பலரும் நினைக்கிறார்கள். உண்மை என்னவென்றால், இந்த கணத்தில், இந்த நிமிடத்தில், இந்தக் காலத்தில் மகிழ்ச்சியாக வாழத் தெரியாதவர்களால், எந்தக் காலத்திலும் சந்தோஷமாக வாழமுடியாது. எத்தனை சேர்த்துவைத்தாலும் அவருடைய வருங்காலம் அச்சமூட்டுவதாகவே இருக்கும். எதிர்காலம் என்பது  கானல் நீர். அதனால் நாளைக்காக காத்திருக்காமல், இந்த நொடியில் மகிழ்வுடன் வாழத் தொடங்குங்கள். அதுவே எதிர்காலத்துக்கும் நல்லது.

 

gyaanaguru.com Changed status to publish September 15, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US