Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : ராசிக் கற்கள் பதித்த மோதிரத்தால் மனிதருக்கு அதிர்ஷ்டம் அடிப்பதற்கு வாய்ப்பு உண்டா? – வி.காமாட்சி, செந்திவிநாயகபுரம், விருதுநகர்

274 viewsSeptember 14, 2024
0
gyaanaguru.com September 14, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 14, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 14, 2024 0 Comments

ஞானகுரு :

குடும்பப் பிரச்னை, கடன் தொல்லை, தீராத நோய், தொழில் நஷ்டம் போன்ற எந்தப் பிரச்னை என்றாலும் பொருத்தமான ராசிக் கல்லை அணிவதன் மூலம் வாழ்க்கையில் மாற்றங்களும் ஏற்றங்களும் பெறமுடியும் என்று நம்பிக்கையை விதைக்கும் ஜோதிடர்களுக்கு மட்டுமே அதனால் பயன் உண்டு.  பைசாவுக்குப் பிரயோஜனமில்லாத கற்களையும் ராசிக் கற்கள் என்று ஏமாற்றி விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கும்  பயன் உண்டு.

மோதிரத்துக்குள் உறங்கும் குட்டியூண்டு கற்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றிவிடும் என்றால், உங்கள் வீட்டுக்குக் கீழ் புதைந்துகிடக்கும் பொக்கிஷங்களுக்கு உயிர் இல்லையா…? கல்லுக்குத் தரும் மதிப்பையும் நம்பிக்கையையும் உங்கள் மனதுக்குக் கொடுங்கள். அந்த நம்பிக்கை வெற்றியைக் கொண்டுவரும், மாறுதல் தரும்.

gyaanaguru.com Changed status to publish September 14, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • குழந்தை வளர்ப்பு
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • மாணவர்கள்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US