Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : குற்றாலத்தில் சித்தர்கள் மரமாக இருக்கிறார்களாமே..? – ஜே.எம்.பிரசன்னா, மதுரவாயல்.

211 viewsAugust 30, 2024
0
gyaanaguru.com August 30, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish August 30, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted August 30, 2024 0 Comments

ஞானகுரு :

கல்லில் கடவுள் இல்லை, மனசுக்குள் தேடுங்கள் என்று சொன்னவர்களே சித்தர்கள். அதனால் அவர்கள் இல்லை என்றாலும் இயற்கையாக இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். கடவுள் போன்று சித்தர்களுக்கு சக்திகள் இருக்கிறது என்ற நம்பிக்கையினாலே அவர்களை இப்போது மரங்களாக மாற்றி கொண்டாடி வருகிறார்கள். அடுத்து, குற்றாலத்தில் இருக்கும் மலைகள் எல்லாம் சித்தர்கள் என்பார்கள். இயற்கை இருக்கும் வரையிலும் இந்த நம்பிக்கையும் இருக்கவே செய்யும்.

gyaanaguru.com Changed status to publish August 30, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US