Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : தியானத்தில் என்னால் முழு மனதுடன் ஈடுபட முடியவில்லை. மனம் அலைபாய்கிறது. என்னால் ஆன்மிகத்தில் மேன்மை அடையவே முடியாதா? – எம்.கிருஷ்ணன், திருச்சி

204 viewsAugust 30, 2024
0
gyaanaguru.com August 30, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish August 30, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted August 30, 2024 0 Comments

ஞானகுரு :

மனம் என்பது காட்டாற்று வெள்ளம் மாதிரி. அதனை யாராலும் தடுத்து நிறுத்தவே முடியாது. அதேநேரம், அலைபாயும் மனதை திசை மாற்ற முடியும்.  குடிப்பதற்கு ஆசை வரும் நேரத்தில் உங்கள் அம்மா அல்லது பிள்ளையுடன் போன் செய்து பேசுங்கள். குடிக்கும் ஆசை காணாமல் போய்விடும்.

உண்மையான தியானம் எப்படி இருக்கும் என்று தெரியுமா? ஏதேனும் ஒரு விஷயத்தை செய்யும்போது, நேரம் போவதே தெரியாமல் அந்த வேலையை ரசிக்கிறீர்கள் என்றால், அதுவே உண்மையான தியான நேரம். இப்படிப்பட்ட தியானத்துக்கு ஆசைப்படுங்கள். போலி தியானத்தை நம்பி ஏமாற வேண்டாம்.

 

gyaanaguru.com Changed status to publish August 30, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US