Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : தமிழ் மொழிக்கு இலக்கணம் என்பது பெருமை தானே..? – டி.வடிவேலு, போடிநாயக்கனூர்.

211 viewsAugust 23, 2024
0
gyaanaguru.com August 23, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish August 23, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted August 23, 2024 0 Comments

ஞானகுரு :

மொழி, இலக்கணம் என எதுவுமே மனிதருக்குப் பெருமை இல்லை. இந்தியாவில் பழைமையான மொழி நம் தாய் மொழி தமிழ் என்பதை எப்படி பெருமையாக கொண்டாட முடியும்? இது பெருமை என்றால், உலகின் ஏதேனும் ஒரு மூலையில் ஆயிரக்கணக்கான நபர்கள் மட்டுமே பேசும் ஒரு மொழி என்றால் அது சிறுமையானதா?

ஒரு மொழி நீண்ட காலம் நிலைத்திருக்கும் போது, அதற்கென சில இலக்கணம் உருவாக்கப்படுகிறது. அதாவது கல்யாண வீடு என்றால் பட்டுப்புடவை, வேஷ்டி என்பது போன்று மொழிக்கும் இலக்கணம் உருவாக்கப்படுகிறது அதேநேரம், பட்டுப்புடவை இல்லாமலும் திருமணம் செய்ய முடியும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

மொழி என்பது நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கும். அது தான் இயற்கை. இந்த காலத்திலும் தொல்காப்பிய இலக்கணம் முக்கியம் என்று கொண்டாடுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை. ஏனென்றால், இப்போது நாம் பேசுவதும் எழுதுவதும் தொல்காப்பிய காலத்து தமிழ் இல்லை. அப்படி இலக்கணத்தைத் தாண்டி முளைத்ததாலே புதுக் கவிதை, குறுங்கதை என்று தமிழ் தப்பிப் பிழைக்கிறது.

 

gyaanaguru.com Changed status to publish August 23, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US