ஞானகுரு :
காலம் அதன் பாட்டில் இயங்கிக்கொண்டே இருக்கும். காலம் யாருக்கும் எதையும் கற்றுத்தருவதில்லை. ஆனால், தொடர்ந்து துன்பத்தில் இருப்பவர்கள், ஒரு கட்டத்தில் பக்குவம் அடைந்துவிடுவார்கள். அதாவது, எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்துவிடுவார்கள். இதையே காலத்தின் பெயரில் சொல்லிக்கொள்கிறோம், அவ்வளவு தான்.
gyaanaguru.com Changed status to publish
