Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : கற்புடைய பெண்கள் பெய்யெனப் பெய்யுமா மழை? – சி.ராஜவேல், மதுரை

285 viewsAugust 18, 2024
0
gyaanaguru.com August 18, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish August 18, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted August 18, 2024 0 Comments

ஞானகுரு :

ரசிக்க வேண்டிய மழையைப் பழிக்கிறீர்கள். இயற்கை யாருக்கும் அடிமை இல்லை. உதிர்ந்த இலையை ஒட்டவைக்கும் சக்தி கூட எந்த ஒரு மனிதருக்கும் கிடையாது.

பெண்ணை அடிமையாக வைத்திருப்பதற்கு ஆண்கள் உருவாக்கிய சூழ்ச்சி வலையே கற்பு. அப்படிப்பட்ட கற்பை சோதித்தே தீரவேண்டும் என்று ஆசைப்பட்டால் முதலில் உங்கள் தாயிடம் இந்த பரிசோதனையைத் தொடங்குங்கள். அப்போது தான் பெண்மையின் வலி புரியும்.

gyaanaguru.com Changed status to publish August 18, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • குழந்தை வளர்ப்பு
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • மாணவர்கள்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US