Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : பள்ளிகளும் கல்லூரிகளும் வியாபாரக்கூடமாக மாறிவருகிறதே..? – டி.முனியம்மாள், புதுக்கோட்டை

305 viewsAugust 13, 2024
0
gyaanaguru.com August 13, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish August 13, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted August 13, 2024 0 Comments

ஞானகுரு :

நிறைய பணம் கட்டி படிக்கவைத்தால் எதிர்காலத்தில் நிறையநிறைய சம்பாதிப்பார்கள் என்று பேராசையுடன் கணக்குப் போடுகிறார்கள் பெற்றோர்கள். அதனால் தான் இருப்பதிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளி, கல்லூரியைத் தேர்வு செய்கிறார்கள்.  வியாபாரப் புத்தியுடன் மக்கள் யோசிப்பதால் கல்விக்கூடம் நடத்துபவர்களும் ஆசையைத் தூண்டும் வகையில் பெரிய பெரிய கட்டிடம் கட்டி வைத்து கறாராக வசூல் வேட்டை நடத்துகிறார்கள்.

இன்றும் இலவசமாக கல்வி கொடுக்கும் பள்ளிகளும் கல்லூரிகளும் இருக்கத்தான் செய்கின்றன. இலவச பள்ளியையும் இலவச மருத்துவத்தையும் அவமானமாகக் கருதுவதாலே சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் வீணாகக் கொட்டிக் கொடுத்து ஏமாந்து நிற்கிறார்கள். தேவையே வியாபாரத்தை ஊக்குவிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

gyaanaguru.com Changed status to publish August 13, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • குழந்தை வளர்ப்பு
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • மாணவர்கள்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US