ஞானகுரு :
பணத்துக்காக கொலை செய்யும் கூலிப்படை ஆள் போன்று கடவுளை நினைக்கிறீர்கள். கடவுளை காட்டிக் கொடுக்கும் புரோக்கர் அல்ல நான். காவி அல்லது வெள்ளை உடையும், பெரிய பெரிய ஆசிரமம் வைத்துக்கொண்டு நிறைய சாமியார்கள் இதற்குத் தான் பயிற்சி வகுப்பு எடுக்கிறார்கள், அங்கே போய் உங்கள் பணத்தைக் கொட்டி ஏமாந்து போங்கள். உண்மையில், பிறரது அழிவு பற்றி எண்ணுபவர்கள் தங்கள் அழிவை நோக்கியே நகர்கிறார்கள் என்பதே அர்த்தம்
gyaanaguru.com Changed status to publish
