Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : போதிய செல்வம், அன்பு உறவுகள், நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். நான் முற்பிறவியில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும் அப்படித்தானே? – சி.சார்லஸ், கன்னியாகுமரி.

348 viewsAugust 8, 2024
0
gyaanaguru.com August 8, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish August 8, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted August 8, 2024 0 Comments

ஞானகுரு :

நான் நிறைவுடன் இருக்கிறேன் என்று ஒருவர் சொல்வதைக் கேட்பதே இனிமையாக இருக்கிறது. இந்த நிறைவை வாழ்க்கை முழுவதும் கடைப்பிடியுங்கள். முற்பிறவி, மறுபிறவி என்று எதையும் போட்டு குழப்பிக்கொள்ளாமல், இந்த பிறவியை மட்டும் அனுபவியுங்கள். பாவ புண்ணியக் கணக்குகளை கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவர் பார்த்துக்கொள்ளட்டும். நீங்கள் சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக வாழுங்கள்.

gyaanaguru.com Changed status to publish August 8, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • குழந்தை வளர்ப்பு
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • மாணவர்கள்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US