ஆற்றுக்கும்
மணலுக்குமான
தொப்புள்கொடி நீள்கிறது
அள்ளிச் செல்லும்
லாரியின்
கதவிடுக்கில்!
– ந.சிவநேசன்
Comment