ஞானகுரு :
எல்லா நேரத்திலும் எல்லா மனிதர்களிடமும் அன்பு மட்டும் செல்லுபடியாகாது. அன்பால் எல்லாம் முடியும் என்றால் காவல் நிலையமும் ராணுவமும் இந்த உலகத்திற்குத் தேவையே இல்லை.
வேகத் தடை என்பது பாதுகாப்பான பயணத்திற்குரிய அம்சமே தவிர, பயணத்திற்கு தடை அல்ல. கட்டுப்பாடு காட்ட வேண்டிய நேரத்தில் நிச்சயம் கண்டிப்பு தேவை என்பதை புரிந்து செயல்படுத்துவதே உண்மையான அன்பு. பிள்ளையைப் பராமரிக்க வேண்டியது கடமை என்றால் கட்டுப்படுத்த வேண்டியது உரிமை. பிள்ளைகளுக்குப் புரியும் வரை காத்திருந்தால் நிலைமை கை மீறிப் போய்விடும்.
gyaanaguru.com Changed status to publish
