ஞானகுரு :
இலைகள் விழுவதும், புதிய கிளைகள் முளைப்பதும், கனிகள் வருவதும் பருவகால மாற்றங்களின் கூட்டு செயல்பாடு. இலைகள் விழுவதை துன்பமாகப் பார்த்தால் கனிகள் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை. எல்லாம் கலந்ததே வாழ்வு. இதனை புரிந்துகொண்டால், இனியெல்லாம் சுகமே.
gyaanaguru.com Changed status to publish June 30, 2024