காதல் தீ கவித்துவம்நீயாக வந்துபேசினால்தான் என்ன?எனும் வீம்பைகடக்கக் தெரியாமல்தான்அநேக பிரிவுகளும்.யாத்திரி