நாட்டியாலயா

பரத நாட்டிய வகுப்புக்கு மாணவியர் சேர்க்கை

  • மதுரை மாணவியருக்கு நல்ல வாய்ப்பு

ஆன்லைன் மூலம் பரதநாட்டிய வகுப்புகள் எடுத்து வரும் பிரபல பரதநாட்டியக் கலைஞரும், மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான நிலா மதுரை, சொக்கிகுளத்தில் நேரடி பரதநாட்டிய வகுப்புகள் தொடங்குகிறார்.

தஞ்சை மற்றும் கலாஷேத்ரா ஸ்டைல் நடனம் கற்றுத் தேர்ச்சிபெற்றுள்ள நிலா, அவரது ஞானகுரு நாட்டியாலயாவில் இரண்டு பாணியின் நுணுக்கங்களையும் இணைத்து கற்றுத் தருகிறார்.

ஆறு வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் பயிற்சிக்கு சேர்த்துக்கொள்ளப் படுகிறார்கள். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும். ஆன்லைன் மூலமும் பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.

நடனம் கற்றுக்கொள்பவர்களுக்கு கச்சிதமான உடல் அமைப்பு, கூர்மையான கவனிப்புத் திறன், ஞாபக சக்தி, மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சி ஆகியவற்றுடன் நம்பிக்கை, ஆரோக்கியம் மன மகிழ்ச்சியும் கிடைப்பது உறுதி. முன்பதிவுக்கு அழையுங்கள்.

இடம் : FF4, த பிளஸ்டு அபோடு அபார்ட்மெண்ட், 3, ஜவஹர் ரோடு, சொக்கிகுளம், மதுரை – 625002.

முன்பதிவுக்கு : +91 452 357 5506, 72997 53999, 98409 03586