உதயநிதி ஸ்கேன் ரிப்போர்ட் 

Image

பெயர்        – உதயநிதி ஸ்டாலின்

தொழில்      – நடிப்பு முன்பு சினிமாவில் இப்போது அரசியலில்.

வருமானம்   – 30 ஆயிரம் கோடின்னு ஆடியோவுல பேசிக்கிட்டாங்க

சூப்பர் ஹிட்  – எய்ம்ஸ் செங்கல்

ஒரே நண்பன் – ஜாபர் சாதிக் இல்லை

ஒரே எதிரி    – கனிமொழி இல்லை

பிடித்த நடிகர் – விஜய் இல்லை

பிடித்த நடிகை  – துபாயில் இல்லை

பிடித்த வார்த்தை – சின்னவர்

பிடிக்காத வார்த்தை – வாரிசு

அரசியல் வழிகாட்டி – அம்மா

இப்போதைய ஆசை      – துணை முதல்வர்

அடுத்த டார்கெட்       – இளைஞர் அணியில் இன்பநிதி