சுயநலம் சிக்கல்கள்
ஆண்களையும் பெண்களையும் ஒப்பீடு செய்து பார்த்தால், பெண்களே அதிக சுயநலக்காரர்களாக இருப்பார்கள். ஆளுக்கு ஏற்ப, நேரத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வதில் பெண்கள் கில்லாடிகள். எனவே பெண்களிடம் இருக்கும் சில குணாதிசயங்களை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான், பெண்களின் காதல் வலையில் இருந்து ஆண்கள் தப்பிக்க முடியும்.
- காதலுக்காக ரொம்பவும் கெஞ்சும் ஆண்களை பெண்கள் மதிக்கவே மாட்டார்கள்.
- தன்னை மதிக்காத, கண்டுகொள்ளாத ஆண்களை எப்படியாவது காதலில் விழவைப்பதற்கு ஆசைப்படுவார்கள்.
- வேறு ஒருவரின் காதலன் என்று தெரிந்தாலும், தனக்குப் பிடித்திருந்தால் அவருக்கு காதல் வலை வீசுவார்கள்.
- குடும்பத்தில் அதிக பொறுப்புகள் இருக்கிறது, கடன் இருக்கிறது என்று சொல்லும் ஆண்களை ஒருபோதும் காதலிக்க மாட்டார்கள்.
- சிகரெட், மது பழக்கமுள்ள ஆண்களை பெண்ணுக்குப் பிடிக்கும். அவர்களை திருமணத்திற்குப் பிறகு மாற்றிவிடலாம் என்று தவறாக நினைப்பார்கள்.
- முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் ஆண்களை பெண்கள் விரும்புவார்கள். அதாவது, தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றுவான் என்று நம்புவார்கள்.
பெண்களின் உலகத்தில் இயல்பான, குடும்ப அக்கறையும் அன்பும் கொண்ட ஆண்களுக்கு மதிப்பும் மரியாதையும் கிடையாது. இந்த உண்மைகளைப் புரிந்துகொண்டால் பெண்களுடன் பழகுவது எளிதாக இருக்கும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
