உலகில் இனிமையான குரல் யாருடையது..?

யாக்கை வந்தாச்சு

அமெரிக்காவில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வில் கிடைத்திருக்கும் ஒரு தகவல் சுவையானது. அதாவது, தாங்கள் பேசுவதை பிறர் கேட்க வேண்டும் என்று அத்தனை பேரும் ஆசைப்படுகிறார்கள். அதாவது, தங்கள் குரல் இனிமையை தாங்களே கேட்பதில் ஆனந்தம் அடைகிறார்கள். அதனால் பேசுவதும் ஒரு மருந்து என்கிறது மருத்துவம்.

• உடல் வெப்பநிலை, நாடித்துடிப்பு, சுவாசம், ரத்தத்துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் ஆகிய ஐந்தின் மூலம் ஒருவரின் ஆரோக்கியத்தை மருத்துவர் அறிந்துகொள்கிறார். இந்த வரிசையில் ஆறாவது என்ன தெரியுமா..?

உடலுக்கு வரும் எல்லா நோய்களையும் குணப்படுத்திவிட்டால், ஒரு மனிதரால் எத்தனை வயது வரை உயிர் வாழ இயலும்..?

• விழித்திருக்கும் போதும், தூக்கத்திலும் நிறைய பேர் வாய் வழியே சுவாசிக்கிறார்கள். இதனால் என்ன பிரச்னை..?

இன்னும் நிறைய நிறைய சுவாரஸ்ய தகவல்களுடன் வந்துவிட்டது ஞானகுரு யாக்கை மின்னிதழ்.

படியுங்கள். ஆரோக்கியத்தைப் பரப்புங்கள்.

Leave a Comment