ஞானகுரு பதிப்பகம்
உற்சாகம், நம்பிக்கை, மகிழ்ச்சி தரும் புத்தகங்கள் ஞானகுரு பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளன. ஒரு நல்ல புத்தகம் மனிதரின் வாழ்க்கையை மனநிலையை மாற்றிவிடும்.
ஒரு நல்ல புத்தகம் ஆயிரம் அனுபவங்களை ஒரே நேரத்தில் கற்றுக்கொடுக்கும் ஆசிரியரைப் போன்றது. புத்தகம் படிக்கும் போது சிந்தனை திறன் கூடி, புதிய கருத்துகளை புரிந்துகொள்ளும் திறன் வளர்கிறது. மன அழுத்தம் குறைந்து, கவனம் மற்றும் நினைவாற்றல் அதிகரிக்கிறது.
வாழ்க்கையைப் பற்றி ஆழமாக யோசிக்கவும் சரியான முடிவுகளை எடுக்கவும் புத்தகங்கள் உதவுகின்றன. மேலும் மொழித் திறன், சொற்களஞ்சியம் மற்றும் அறிவு வளமும் விரிவடைகிறது.
தினமும் சிறிது நேரம் புத்தகம் படிக்கும் பழக்கம் ஒருவரை அறிவாளியாகவும் மனதளவில் வலிமையானவராகவும் மாற்றிவிடும். அதனால்தான் புத்தகத்தை மனிதனின் உண்மையான நண்பன் என்கிறார்கள்.
அந்த வகையில் வாழ்க்கைக்குப் பயன் தரும் புத்தகங்களை பிரசுரம் செய்கிறது.
ஞானகுரு பதிப்பகம்.
வாங்கிப் படியுங்கள், பகிருங்கள், மகிழுங்கள்.
5 புத்தகங்களுக்கு மேல் வாங்குபவர்களுக்கு 10% தள்ளுபடி உண்டு.
புத்தகக் கடைக்காரர்களுக்கு 30% தள்ளுபடி,
புத்தகத்தின் விலையை 8072589355 என்ற செல்போன் எண்ணுக்கு அனுப்பி வையுங்கள். பணம் அனுப்பிய ஆதாரத்துடன் மேற்கண்ட எண்ணுக்கு தெளிவான முகவரி அனுப்புங்கள்.
இந்தியாவுக்குள் எங்கள் செலவில் புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.


