ஞானகுரு தமிழ் லீடர் சினிமா விருது 2025

சினிமா எனும் மாயாஜாலம்

கவலை, வலி, வேதனை, குழப்பத்துடன் இருக்கும் மனிதர்களுக்கு சுலபமாகக் கிடைக்கும் மகிழ்ச்சி சினிமா. ஒரு நல்ல சினிமாவுக்கு மொழி, இனம், நாடு என்று எதுவும் தடை இல்லை.

அதிக எண்ணிக்கையிலான மக்களின் பொழுதுபோக்கு அம்சமாகத் திகழும் சினிமாவை கொண்டாட வேண்டியது அவசியம். அந்த வகையில் கடந்த 2025ம் ஆண்டு தமிழ் சினிமாவின் சிறந்த கலைஞர்களுக்கு மரியாதை செலுத்துகிறது ஞானகுரு தமிழ்லீடர் மின்னிதழ்.

அட்டையைத் தொட்டு இதழுக்குள் செல்லுங்கள்.

வெற்றிக் கலைஞர்களுக்கு வாழ்த்துகளைச் சொல்லுங்கள்.

Leave a Comment