உணவுப் பழக்கம் என்பது வாழ்நாள் முழுக்க ஒன்றாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்தந்த வயதுக்கான உணவுப் பழக்கங்களே ஆரோக்கியத்திற்கு சரியானது என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.
மேலும்,
• மனிதர்களே மருந்து, மனிதர்களே நோய்
• அன்பை ஆயுதமாக்கும் டார்க் சைக்காலஜி
• ஆண்களுக்கு ஆண்ட்ரோபாஸ் அவஸ்தைகள்
• சைனஸ்க்கு ஹோமியோவில் நிரந்தரத் தீர்வு
• சர்க்கரை நோயாளியின் செக்ஸ் ஆர்வம் என்னாகும்..?
இன்னும் நிறைய நிறைய ஆரோக்கியத் தகவல்களுடன் வந்துவிட்டது.
ஞானகுரு யாக்கை
அட்டையைத் தொடுங்கள். இதழ் விரியும். ஆரோக்கியம் பரப்புங்கள்.



