வந்தாச்சு யாக்கை
கோமியம் தேசிய பானமாக அறிவிக்கப்படும் காலம் இது. கோமியத்தின் மகிமை குறித்து ஐ.ஐ.டி. இயக்குநர் தொடங்கி அலோபதி மருத்துவர் தமிழிசை செளந்தரராஜன் வரையிலும் சர்டிஃபிகேட் கொடுக்கிறார்கள். இந்த விஷயத்தில் மனிதர்களின் நம்பிக்கைக்கு அளவே கிடையாது.
அதேநேரம் பசு மூத்திரம் மட்டுமல்ல, புலி மூத்திரம், சிங்க மூத்திரம், யானை மூத்திரத்திலும் நோய்களைக் குணப்படுத்தும் அரிதான புரதங்கள் இருக்கின்றன என்ற உண்மை தெரியுமா..?
இவை தவிரவும்,
• தயாரிப்பாளர், இயக்குனர் கேயாரின் சுதந்திர ஆரோக்கியம்
• டாக்டர் ஜெயராஜாவின் எட்டு வயதிலும் வருமா ஹார்ட் அட்டாக்..?
• கன்னித்திரை கற்பனைகள்
• டாக்டர் ஃபரூக் அப்துல்லாவின் நீரிழிவு ஸ்நாக்ஸ்
• வயதில் மூத்த பெண்ணுடன் ஓடிப் போகலாமா? ஞானகுரு கவுன்சிலிங்
இன்னும் எக்கச்சக்க மருத்துவத் தகவல்களுடன் மாசி மாத யாக்கை இதழ்.
லிங்க் மூலம் அட்டையைத் தொடுங்கள், இதழ் விரியுங்கள். படியுங்கள், பரப்புங்கள்.