Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : குழந்தையும் தெய்வமும் ஒன்றா..?

323 viewsNovember 15, 2024
0
gyaanaguru.com November 15, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish November 15, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted November 15, 2024 0 Comments

ஞானகுரு :

நீங்கள்  கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தை குழந்தைக்குத்தான் எழுதி வைப்பீர்கள், கடவுளுக்கு அல்ல. அதனால் மனிதரைப் பொறுத்தவரை, குழந்தை என்பது கடவுளை விட பெரியது. குழந்தையாக இருக்கும் நேரத்தில் அவர்களுக்கு தாயே கடவுள். அந்த கடவுளே வந்தாலும் தாயைத் தவிர யாரிடமும் செல்லாது குழந்தை. ஆக, மனிதர்களை விட எந்தக் கடவுளும் பெரிதில்லை.

 

gyaanaguru.com Changed status to publish November 15, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US