Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : அகலக்கால் வைக்காதே என்று பெரியவர்கள் சொல்கிறார்களே… இது சரியா? – எம்.முத்து, பரங்கிநாதபுரம்.

280 viewsOctober 31, 2024
0
gyaanaguru.com October 31, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish October 31, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted October 31, 2024 0 Comments

ஞானகுரு :

உணவகமே உங்களுக்குச் சொந்தமாக இருந்தாலும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் சாப்பிட முடியாது என்ற உண்மையை அறிந்திருந்த காரணத்தால், தேவைக்கு மேல் தேட வேண்டாம் என்று சொல்லிவைத்தார்கள். ஒரு தட்டு உணவு, ஒரு படுக்கை, ஒரு செட் உடை போதும் என்று திருப்தி காண்பதும், அகலமாகவும் ஆழமாக ஓடுவதும் அவரவர் விருப்பம். சிலர் ஆசைப்பட்டதை அடையலாம், சிலர் திரும்பமுடியாமலும் போகலாம்.

 

 

gyaanaguru.com Changed status to publish October 31, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US