Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

ஆண், பெண் இருவரில் யாருக்கு வலிமை அதிகம்..? – மு.ராஜன் செல்லப்பா, முத்தால்நகர்

269 viewsOctober 31, 2024
0
gyaanaguru.com October 31, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish October 31, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted October 31, 2024 0 Comments

ஞானகுரு :

ஆண் என்பதும் பெண் என்பதும் தனித்தனி இனம். அதனால் எப்போதும் இருவரும் சமமாகும் வாய்ப்பே கிடையாது. ஆணின் உடல் பலத்தை எப்போதும் பெண் பெற்றுவிட முடியாது. பெண்ணின் மன பலத்தை ஆண்களால் அசைக்க முடியாது. இருவரும் ஒருவரையொருவர் விஞ்சுவதற்காக மோதிக்கொண்டு இராமல், இருவரும் இணைந்து நடைபோடுவதே உண்மையான பலம்.

 

gyaanaguru.com Changed status to publish October 31, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US