Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : பணம் பெரிதா… கடவுள் பெரிதா? – செல்லக்கனி, வாழைத் தோப்பு.

331 viewsOctober 30, 2024
0
gyaanaguru.com October 30, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish October 30, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted October 30, 2024 0 Comments

ஞானகுரு :

இதில் என்ன சந்தேகம்? நிச்சயமாக பணம்தான் பெரிது. ஏனென்றால் இந்த உலகில் கடவுளால் முடியாததை பணம் சாதிக்கிறது. ஆயிரங்களுக்கு மயங்காத அதிகாரி லட்சங்களில் விழுந்துவிடுகிறான். தங்கத்திற்கு மயங்காத பெண் வைரங்களுக்கு அடிமையாகிறாள். பணத்துக்காக கொலை நடக்கிறது. ஏன், ஓர் உயிரை பிழைக்கவைக்கவும் மருத்துவனுக்கு பணம் தேவையாக இருக்கிறது. அதனால்தான் இந்த உலகில் மனிதர்கள் பணத்தைத் தேடி ஓடுகிறார்கள். பணத்தை அடைந்த பிறகு கடவுளை அடிமையாக்கும் எண்ணத்துடன் அள்ளியள்ளிக் கொடுப்பார்கள். நீங்கள் முதலில் பணத்தை தேடுங்கள். அதுவே, வேண்டியதை அள்ளித்தரும் கடவுள்.

gyaanaguru.com Changed status to publish October 30, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • குழந்தை வளர்ப்பு
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • மாணவர்கள்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US