ஞானகுரு ;
விஜய்க்கு சினிமா நன்றாகத் தெரியும். அந்த அளவுக்கு அரசியலும் அரசாங்கத்தின் செயல்பாடும் தெரியாது, அதேநேரம், எல்லாவற்றையும் தெரிந்துகொண்டே அரசியலுக்கு வரவேண்டும் என்பதும் அவசியம் இல்லை. முதல்வர் நாற்காலியை இன்னொரு நபருக்குக் கொடுக்கும் தைரியமும் அதற்கு மிகச்சரியான நபரை தேர்வு செய்து அரசியல் செய்வதே போதும்.
சகாயம் நேர்மையான அதிகாரி. ஆனால், அரசியல் கட்சி தொடங்க நினைத்து தோற்றுப் போனவர். செல்வாக்குள்ள விஜய்யும் சேவை மனப்பான்மையுள்ள சகாயமும் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் ஒரு பெரிய மாற்றத்துக்கான சக்தியாகத் திகழ முடியும். சரியான கொள்கைகளைப் பொறுத்து வெற்றிக்கு கதவுகள் திறக்கும்.
gyaanaguru.com Changed status to publish October 20, 2024