Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

எல்லா மனிதரிடமும் ஒளிந்திருக்கும் குரூரமான எண்ணம் எது..?

313 viewsOctober 13, 2024
0
gyaanaguru.com October 13, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish October 13, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted October 13, 2024 0 Comments

ஞானகுரு :

அடிமைத்தனம். தான் அடிமை என்றால் சுதந்திரத்திற்குப் போராடுவான். சுதந்திரமானவன் என்றால் பிறரை அடிமைப்படுத்த முயற்சிப்பான். மனிதனை அடிமைப்படுத்த முடியவில்லை என்றால் விலங்கு, பறவைகளை வளர்த்து அடிமையாக நடத்துகிறான். அதற்கும் வழியில்லை என்றால் தன்னுடைய மனைவி, குழந்தைகளை அடிமைகளாக மாற்றுகிறான். மனிதன் மட்டுமின்றி ஒவ்வொரு உயிரும் தனித்தன்மை வாய்ந்தது, பிறருடைய வாழ்க்கையில் தலையிடவும் முடிவு செய்யவும் தனக்கு உரிமை இல்லை என்பதை மனிதன் உணரும்போதுதான் அடிமை எண்ணம் மாறும்.

gyaanaguru.com Changed status to publish October 13, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US