Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : சுயநலமாய் இருப்பது நல்லதா… கெட்டதா? – ஏ.ஆரோக்கியராஜ், மதுரை

245 viewsOctober 3, 2024
0
gyaanaguru.com October 3, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish October 3, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted October 3, 2024 0 Comments

ஞானகுரு :

சுயநலம் என்பதுதான் உயிர்களுடன் ஒட்டிப்பிறந்த இயல்பு. அதனால் சுயநலம்  என்பதில் எந்தத் தவறும் இல்லை. நீங்கள்  நன்றாக இருக்கவேண்டும் என்று எண்ணும் சுயநலமே வாழ்வுக்கு முக்கியமானது. இதுவே உடல் சொல்லித்தரும் தத்துவம்.  நீங்கள்  நன்றாக இருந்தால்தான் அடுத்தவருக்கு ஏதாவது உதவி செய்ய முடியும். ஆனால்,  பிறருக்குத் துன்பம் தந்து அதன் மூலம் இன்பம் காண்பதே மோசமான பழக்கம்.

gyaanaguru.com Changed status to publish October 3, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US