ஞானகுரு :
அப்படியென்றால் கோயிலில் மட்டும்தான் கடவுள் இருக்கிறாரா? கோயிலுக்கு வரும் மனிதன் மனதை அமைதியடையச் செய்வது தான் கடவுளின் வேலையா? எல்லா மனிதர்களுக்கும் கோயிலுக்கு வந்ததும் நிம்மதி கிடைக்கிறதா.? கோயில் வாசலில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்களும் அதே மனநிலையில் இருக்கிறார்களா..? கோயில் பிரகாரத்தில் அமர்ந்து வந்துசெல்லும் மனிதர்களை வேடிக்கை பாருங்கள். கடவுளின் விளையாட்டு புரிந்துவிடும்.
gyaanaguru.com Changed status to publish
