ஞானகுரு :
இந்த உலகின் டாப் பணக்காரர்கள், அரசியல்வாதிகள், கலைஞர்கள், பிரபலங்கள் வாழ்க்கையைப் புரட்டிப் பாருங்கள். அனைவரும் கல்வியால் அடைந்தது எதுவும் இருக்காது. அதேநேரம், அவர்கள் சம்பாதித்த பணத்தைப் பாதுகாப்பதற்கும் வளர்ப்பதற்கும் ஏட்டுக் கல்வி முடித்தவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்கிறார்கள். நல்ல அடிமைகளை ஏட்டுக் கல்வி உருவாக்குகிறது. முதலாளிகளை அனுபவம் வளர்த்தெடுக்கிறது.
gyaanaguru.com Changed status to publish
