Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கடவுளை கும்பிட்டால் வேதனை, வலி குறையும் என்பது நிஜம்தானே?

229 viewsSeptember 30, 2024
0
gyaanaguru.com September 30, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 30, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 30, 2024 0 Comments

கடவுளைக் கும்பிட்டால் வலி தீர்ந்துவிடும் என்பது உண்மை என்றால், நோயின் வேதனையை பக்தி மாற்றிவிடும் என்றால் இந்த உலகத்தில் மருத்துவமனைகளே தேவை இல்லை. எல்லா மருத்துவமனைகளையும் கோயில்களாக மாற்றிவிடலாம். அப்படி எதுவும் நடப்பதில்லை. கோயில் பூசாரியும் ஆன்மிக குருக்களும் நோய், வலி வந்ததும் மருத்துவமனைக்கே வருகிறார்கள். அதனால் வலி, வேதனைகளை தீர்க்கும் வழி தேடுவதும், நோய் தீரும் வரை வேதனையை பொறுத்துக்கொள்ளவும் ஏற்றுக்கொள்வதுமே சரியான வழி.

gyaanaguru.com Changed status to publish September 30, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US