Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : பயணங்களால் மனிதருக்கு மாற்றம் கிடைக்குமா..? – வி.சந்தானம், பனங்குடி.

202 viewsSeptember 30, 2024
0
gyaanaguru.com September 30, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 30, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 30, 2024 0 Comments

ஞானகுரு :

குறிப்பிட்ட இடத்தில் பார்க்கவேண்டிய நான்கு இடங்களையும் அவசரம் அவசரமாகப் பார்ப்பதன் பெயர் பயணம் அல்ல. புதிய மண், புதிய மக்கள், புதிய உணவு போன்ற மாற்றங்களை ஏற்று ரசிக்கும்  மனம் வேண்டும். பயணத்திட்டம் போட்டு பயணம் செய்பவருக்கு காஷ்மீர் பனி மலைக்குச் சென்றாலும் ஆனந்தம் கிடைக்காது. பயணத்தை நன்கு அனுபவிக்கும் ஆசை இருந்தாலும் சின்னச்சின்ன மாற்றங்களை ரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். வழக்கமாகப் படுக்கும் கட்டிலில் தலை மாற்றி படுத்தால் கூட, அதில் ஒரு புதிய  சுகம் காணும் மனநிலைக்கு வாருங்கள். எதையும் ரசிக்கும் மனப்பாங்கு உள்ளவருக்கு மட்டுமே பயணம்  மனசுக்குள் மழை பொழியவைக்கும். மற்றவருக்கு ஒரு சினிமா பார்த்த அனுபவம் மட்டுமே மிஞ்சும்.

gyaanaguru.com Changed status to publish September 30, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US