
மகிழ்ச்சியான தம்பதியாக ஆசையா…?
உயர் அதிகாரியின் வசவுகளை பொறுத்துக் கொள்கிறார்கள். யாராவது வம்பிழுத்தால் ஒதுங்கிவிடுகிறார்கள். பொதுவெளியில் உதவுகிறார்கள், மன்னிப்பு கேட்கிறார்கள்.
ஊருக்கெல்லாம் நல்லவராக இருப்பவர்கள், வீட்டுக்குள் நுழைந்ததும் கணவன், மனைவியாக மாறிவிடுகிறார்கள். ஈகோவை வளர்த்துக்கொண்டு சண்டைக் கோழி போன்று சின்னச்சின்ன விஷயங்களுக்கும் எரிச்சலாகி நாள் முழுவதும் கோபத்துடன் பொழுதைக் கழிக்கிறார்கள்.
அலுவலகத்தில் நெளிவுசுளிவுகளுடன் விட்டுக்கொடுக்கும் மனிதர்களால், வீட்டுக்குள்ளும் மகிழ்ச்சியான தம்பதியாக வாழ முடியும். இதற்கான உளவியல் ரகசியங்களைக் கற்றுத்தருகிறது, ‘உயிர்த்துணை’,
திருமண பந்தத்தில் நுழைபவர்களுக்கும், மல்லுக்கட்டும் தம்பதியருக்கும் பரிசளிக்க ஏற்ற புத்தகம்.
ஞானகுரு பதிப்பகம் வழங்கும்
உயிர்த்துணை
தம்பதியர் ஒற்றுமைக்கு உளவியல் ஆலோசனைகள்
விலை ரூ.225/-
80725 89355 – எண்ணுக்கு பணம், முகவரி அனுப்புங்கள். எங்கள் செலவில் புத்தகம் அனுப்பிவைக்கப்படும்.
