Questions Ask question Search Order By: ActiveClear Filter 0 Votes 1 Ans கேள்வி : எனக்கு மட்டும் தொடர்ந்து தோல்வி மேல் தோல்வி கிடைத்துக்கொண்டே இருக்கிறதே… அது ஏன்..? – சி.ஜோசப், மார்த்தாண்டம். 85 viewsgyaanaguru.com Changed status to publish September 6, 2024 0 Votes 1 Ans கேள்வி : நான் கருப்பு நிறமாக இருப்பதால் நிறைய பேர் கிண்டல் செய்கிறார்கள். இந்த கேலியில் இருந்து தப்பவே முடியாதா? 98 viewsgyaanaguru.com Changed status to publish September 6, 2024 0 Votes 1 Ans கேள்வி : காவல் துறையும், நீதிமன்றமும் பணம் உள்ளவர்களிடம் பணிந்துவிடுகிறதே.. இப்படியொரு அமைப்பு தேவையா..? – எஸ்.ராஜசியாமளா, மைசூர். 89 viewsgyaanaguru.com Changed status to publish September 6, 2024 0 Votes 1 Ans கேள்வி : தவறு செய்தவர்களை திட்டுவதற்கே எனக்கு பயமாக இருக்கிறது. ஆனால், நிறைய பேர் எப்படி கொலை செய்கிறார்கள், கொள்ளை அடிக்கிறார்கள்..? – சி.ராஜவேலு, மன்னார்குடி. 76 viewsgyaanaguru.com Changed status to publish September 6, 2024 0 Votes 1 Ans கேள்வி : எம்.ஜி.ஆரைப் போன்று விஜய்யால் அரசியலில் வெற்றி பெற முடியுமா..? – ராஜா விஜய், அம்பத்தூர். 99 viewsgyaanaguru.com Changed status to publish September 6, 2024 0 Votes 1 Ans கேள்வி : ஆசிரியர் தினத்தன்று ஆசிரியருக்குப் பாத பூஜை செய்வதில் என்ன தவறு இருக்கிறது. படிப்பு சொல்லித் தரும் ஆசானுக்கு மதிப்பு தருவதில் என்ன குறைந்துவிடப் போகிறோம்..? – ஜெ.சிவராஜ், சேந்தமங்கலம். 90 viewsgyaanaguru.com Changed status to publish September 6, 2024 0 Votes 1 Ans கேள்வி : இந்த ஆண்டு என்னுடைய ஜாதகத்தில் சூரியன் நீச்சம் அடைவதால் குடும்பத்தில் யாருக்கேனும் மரணம் நிகழுமோ என்று அச்சமாக இருக்கிறது. இதில் இருந்து எப்படி தப்பிக்கும் வழியை சொல்லுங்கள். – என்.ரவீந்திரன், கன்னியாகுமரி. 100 viewsgyaanaguru.com Changed status to publish August 30, 2024 0 Votes 1 Ans கேள்வி : குற்றாலத்தில் சித்தர்கள் மரமாக இருக்கிறார்களாமே..? – ஜே.எம்.பிரசன்னா, மதுரவாயல். 113 viewsgyaanaguru.com Changed status to publish August 30, 2024 0 Votes 1 Ans கேள்வி : தியானத்தில் என்னால் முழு மனதுடன் ஈடுபட முடியவில்லை. மனம் அலைபாய்கிறது. என்னால் ஆன்மிகத்தில் மேன்மை அடையவே முடியாதா? – எம்.கிருஷ்ணன், திருச்சி 96 viewsgyaanaguru.com Changed status to publish August 30, 2024 0 Votes 1 Ans கேள்வி : ஆதி சங்கரர், ராமானுஜர், ராமகிருஷ்ணர், ஷீரடி சாய்பாபா, மகா பெரியவர் என்று எத்தனையோ குருமார்கள் சர்ச்சை இன்றி நடமாடிய நாடு இது. இன்றைய நித்தியானந்தா, ஜக்கி வாசுதேவ் மீது மட்டும் ஏன் இத்தனை குற்றச்சாட்டுகள்? – காவேரி மாணிக்கம், காஞ்சிபுரம் 102 viewsgyaanaguru.com Changed status to publish August 30, 2024 0 Votes 1 Ans கேள்வி : மரணம் எப்படி நிகழ வேண்டும்? – என்.அருணா, சென்னை 118 viewsgyaanaguru.com Changed status to publish August 30, 2024 0 Votes 1 Ans கேள்வி : மறு பிறவி ரகசியம் சொல்லுங்கள்..? – சி.கோபிராஜ், நெல்லை 112 viewsgyaanaguru.com Changed status to publish August 30, 2024 0 Votes 1 Ans கேள்வி : வாழ்வியல் அறம் என்பது உண்மையா..? – என்.மணிவண்ணன், சூலூர். 106 viewsgyaanaguru.com Changed status to publish August 24, 2024 0 Votes 1 Ans கேள்வி : புது வீடு கட்டி வருகிறேன். கிரஹப்பிரவேசம் நடத்த வேண்டுமா? – ஆர்.மணிமாறன், பொள்ளாச்சி. 139 viewsgyaanaguru.com Changed status to publish August 24, 2024 0 Votes 1 Ans கேள்வி : நிர்வாகத்தின் கீழ் ஒருவர் தவறு செய்துவிட்டால் அவரை எப்படி கண்டிப்பது தனியாகவா அல்லது எல்லோருக்கும் பொதுவாகவா..? – எஸ்.அனிதா, என்.ஜி.ஓ. காலனி. 111 viewsgyaanaguru.com Changed status to publish August 24, 2024 0 Votes 1 Ans கேள்வி : கூட்டமாகத் தவறு செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்களே, இது நியாயம் தானா..? – பி.கெளதம். கம்பம். 110 viewsgyaanaguru.com Changed status to publish August 23, 2024 0 Votes 1 Ans கேள்வி : தமிழ் மொழிக்கு இலக்கணம் என்பது பெருமை தானே..? – டி.வடிவேலு, போடிநாயக்கனூர். 111 viewsgyaanaguru.com Changed status to publish August 23, 2024 0 Votes 1 Ans கேள்வி : அனைத்து உயிரினங்களும் குட்டி போடுகின்றன, குஞ்சுகளை வளர்க்கின்றன. ஆனால், பெண்ணை மட்டும் சிறப்பாக போற்றுவதற்கு என்ன இருக்கிறது..? – சி.மகாலட்சுமி, அரியலூர். 111 viewsgyaanaguru.com Changed status to publish August 23, 2024 0 Votes 1 Ans கேள்வி : காலம் எல்லா காயங்களையும் ஆற்றிவிடும் என்பது உண்மையா..? – ஜி.ரோகிணி, புதுக்கோட்டை 162 viewsgyaanaguru.com Changed status to publish August 23, 2024 0 Votes 1 Ans கேள்வி : உதயநிதியும் அண்ணாமலையும் திடீரென கட்டிப்பிடித்து தமிழக மக்களை முட்டாள் ஆக்கிவிட்டார்களே..? – சி.ராஜசேகர், மணப்பாக்கம். 170 viewsgyaanaguru.com Changed status to publish August 20, 2024« Previous 1 2 … 5 6 7 8 9 … 11 12 Next »