Questions Ask question Search Order By: ActiveClear Filter 0 Votes 1 Ans கேள்வி : பூண்டு, வெங்காயமே சாப்பிடாத எங்களுக்கு லட்டுவில் மாட்டுக் கொழுப்பு கலந்து கொடுத்து ஏமாற்றியிருக்கிறார்கள். இது நம்பிக்கைத் துரோகம் இல்லையா..? – சி.சிவராமகிருஷ்ணன், சென்னை. 4 viewsgyaanaguru.com Changed status to publish 1 day ago 0 Votes 1 Ans கேள்வி : இன்று வீட்டுக்கு ஒரு பிள்ளை என்று ஆகிவிட்டது. அந்தப் பிள்ளை பெற்றோரை காப்பாற்றாவிட்டால் என்னவாகும்? – எம்.சிவசங்கரி, கோவிலூர். 9 viewsgyaanaguru.com Changed status to publish 3 days ago 0 Votes 1 Ans கேள்வி : காசிக்குப் போய் தங்குவதற்கு ஆசைப்படுகிறேன். ஆனால் குடும்பத்தினர் அனுமதி மறுக்கிறார்கள், என்ன செய்வது? – எஸ்.ஶ்ரீதர், சூலூர். 10 viewsgyaanaguru.com Changed status to publish 3 days ago 0 Votes 1 Ans கேள்வி : சாமியார், துறவி, சித்தர் போன்றவர்களுக்கும் உடல் உபாதை வருகிறதே… அவர்களால் இதனை ஏன் தவிர்க்க முடிவதில்லை? – சி.சண்முகசுந்தரம், பொள்ளாச்சி. 8 viewsgyaanaguru.com Changed status to publish 3 days ago 0 Votes 1 Ans கேள்வி : மந்திரங்கள் பலன் தருமா? மந்திரங்களின் அர்த்தம் தெரியாமல் சொல்வது தவறு இல்லையே? – என்.ரகோத்தமன், பாவாலி. 11 viewsgyaanaguru.com Changed status to publish 3 days ago 0 Votes 1 Ans கேள்வி : நல்ல வேலையில் இருக்கிறேன். அழகான மனைவி கிடைத்திருக்கிறாள் ஆனாலும் பிற பெண்கள் மீது சபலம் அதிகரிக்கிறது. இதனை எப்படி கட்டுப்படுத்துவது? – பெ.சீனிவாசன், சென்னை. 9 viewsgyaanaguru.com Changed status to publish 3 days ago 0 Votes 1 Ans கேள்வி : சித்தர்கள் போன்று நிம்மதியான நிலையில் வாழ்வது எப்படி? – பி.சங்கரநாராயணன், கடலூர். 11 viewsgyaanaguru.com Changed status to publish 5 days ago 0 Votes 1 Ans கேள்வி : சின்ன வயதில் இருந்தே பிள்ளைகளை பூஜை, விரதம் என்று பழக்கப்படுத்துவது நல்லதுதானே? – ஏ.எழிலரசி, சாத்தூர். 10 viewsgyaanaguru.com Changed status to publish 5 days ago 0 Votes 1 Ans கேள்வி : ஆத்மாவுக்கு அழிவே இல்லை என்கிறார்கள். ஆனால் ஆத்மாவைப் பற்றி நமக்கு எதுவுமே தெரிவதில்லை, புரிவதில்லை. பிறகு எப்படி அதனை மேம்படுத்துவது? – சி.ரா.செல்வராஜ், ரோசல்பட்டி. 11 viewsgyaanaguru.com Changed status to publish 5 days ago 0 Votes 1 Ans கேள்வி : வாழ்க்கையில் ஜெயிக்க எதை விடவேண்டும்? எதைத் தொடவேண்டும்?: – பி.பட்டுமுத்து, மதுரை. 14 viewsgyaanaguru.com Changed status to publish 6 days ago 0 Votes 1 Ans கேள்வி : தாய்மை பற்றியே உயர்வாகப் பேசப்படுகிறதே, தந்தை நிலை சும்மாதானா? – ஏ.அரவிந்த், சின்னமனூர். 18 viewsgyaanaguru.com Changed status to publish 6 days ago 0 Votes 1 Ans கேள்வி : வருங்காலத்தில் மகிழ்வுடன் வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்? – எம்.வசந்தா, திண்டுக்கல் 17 viewsgyaanaguru.com Changed status to publish 6 days ago 0 Votes 1 Ans கேள்வி : இன்று பள்ளிக்கூடத்தில் கற்றுத் தரப்படும் கல்வி முறை மாணவர்களை வெற்றியடைய வைக்குமா.? – எஸ்.சுந்தரராஜன், கன்னியாகுமரி. 22 viewsgyaanaguru.com Changed status to publish 6 days ago 0 Votes 1 Ans கேள்வி : ஞானகுருவே, கடவுளை தரிசனம் செய்திருக்கிறீர்களா? ஆம் என்றால் அனுபவம் எப்படி இருந்தது? – எஸ்.விவேகானந்தன், மயிலாடுதுறை. 13 viewsgyaanaguru.com Changed status to publish 7 days ago 0 Votes 1 Ans கேள்வி : நான் நல்லவனா… கெட்டவனா என்பதை எப்படி அறிந்துகொள்வது? – பி.ராமலிங்கம், மெயின் பஜார், சீர்காழி. 14 viewsgyaanaguru.com Changed status to publish 7 days ago 0 Votes 1 Ans கேள்வி : ராசிக் கற்கள் பதித்த மோதிரத்தால் மனிதருக்கு அதிர்ஷ்டம் அடிப்பதற்கு வாய்ப்பு உண்டா? – வி.காமாட்சி, செந்திவிநாயகபுரம், விருதுநகர் 16 viewsgyaanaguru.com Changed status to publish 7 days ago 0 Votes 1 Ans கேள்வி : வரும் காலத்தில் கடவுள் நம்பிக்கை குறைந்துபோகுமா? – ராஜேஸ்வரன், பூஞ்சோலை. 13 viewsgyaanaguru.com Changed status to publish September 7, 2024 0 Votes 1 Ans கேள்வி : ஏதாவது சாதனை செய்தால்தான், மனிதனாகப் பிறந்து வாழ்ந்ததற்கு அர்த்தமா? – எஸ்.குமரேசன், சென்னை . 9 viewsgyaanaguru.com Changed status to publish September 7, 2024 0 Votes 1 Ans கேள்வி : இன்றைய சூழலில் எந்தத் தொழில் செய்தாலும் பெரிய முன்னேற்றம் அடைய முடிவதில்லையே? – பி.மனோகர், அரும்பாக்கம். 9 viewsgyaanaguru.com Changed status to publish September 7, 2024 0 Votes 1 Ans கேள்வி : கனவு எனக்கு ரொம்பவே பயமாக இருக்கிறது. குர் ஆன் ஓதிவிட்டுப் படுத்தாலும் தூக்கம் வருகிறதே..? – எஸ்.செய்யது அலி பாத்திமா, ராம்நாட். 15 viewsgyaanaguru.com Changed status to publish September 7, 2024 1 2 3 … 6 7 Next » Question and answer is powered by anspress.net