கேள்வி : இன்று வீட்டுக்கு ஒரு பிள்ளை என்று ஆகிவிட்டது. அந்தப் பிள்ளை பெற்றோரை காப்பாற்றாவிட்டால் என்னவாகும்? – எம்.சிவசங்கரி, கோவிலூர்.
ஞானகுரு :
பிள்ளைகளைப் பெறுவது உயிர்களின் இலக்கணம். பிள்ளைகளை வளர்ப்பது பொறுப்பு எடுத்துக்கொள்தல். பெற்றோர் செத்துப் போனாலும் பிள்ளைகள் வளர்வதுண்டு. ஆனால், பிள்ளையை வளர்த்ததற்கு கூலி வாங்க நினைத்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். எந்த விலங்கும், பறவையும் முதிய வயதில் பிள்ளையை நம்பி வாழ்வதில்லை. உங்களை நம்புங்கள், இயற்கையிடம் நம்பிக்கை வையுங்கள். ஏதாவது நடக்கும்.
gyaanaguru.com Changed status to publish 3 days ago