கேள்வி : இந்த உலகில் எல்லோரும் நல்லவர்கள்தானே..? – வி.சரோஜா, மார்த்தாண்டம்.
ஞானகுரு :
இது ஒரு நல்ல கேள்வி. பாசிடிவ் சிந்தனைக்கான எடுத்துக்காட்டு. புலியும் ஒரு நல்ல மிருகம் என்பதை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு நீங்கள் வந்துவிட்டால், எல்லா மனிதர்களும் நல்லவர்களே. ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்று எல்லோரிடமும் நல்லதும் கெட்டதும் இணைந்தே இருக்கும். தூக்கத்தில் மட்டுமே ஒருவரால் முழு நல்லவராக இருக்கமுடியும்.
gyaanaguru.com Changed status to publish August 8, 2024