கேள்வி : வரும் காலத்தில் கடவுள் நம்பிக்கை குறைந்துபோகுமா? – ராஜேஸ்வரன், பூஞ்சோலை.
ஞானகுரு :
பிறர் போட்ட பாதையில் சொகுசாகப் பயணிக்கவே மனிதர்கள் விரும்புகிறார்கள். எனவே, சொந்தமாக சிந்திப்பவர் எண்ணிக்கை எதிர்காலத்தில் இன்னமும் குறையத்தான் செய்யும். அதனால் சாமிக்கும் பேய்க்கும் மார்க்கெட்டும் மதிப்பும் கூடுமே தவிர குறையவே குறையாது.
gyaanaguru.com Changed status to publish September 7, 2024