#poem

கவித்துவம்

நானும் நானும் நிஜம்

யாரிடமும் விலகி விடவும் முடிவதில்லை நெருங்கி விடவும் கூடுவதில்லை என்பது தான் துயரமான இன்னொரு நிஜம்.!

Read More
மந்திரச்சொல்

எனக்கென்று எதுவுமில்லை

அள்ளிகைப்பள்ளத்தில் தேக்கிய நீர்நதிக்கு அந்நியமாச்சுஇது நிச்சலனம்ஆகாயம் அலைபுரளும் அதில்கை நீரைக் கவிழ்த்தேன்போகும் நதியில் எது என் நீர்

Read More
கவித்துவம்

எல்லாம் நான் எதிலும் நான்

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;கானில் வளரும் மரமெலாம் நான்,காற்றும் புனலும் கடலுமே நான்

Read More
கவித்துவம்

இரண்டு தந்தைகள்

தன் குழந்தைக்குபொம்மைவாங்க முடியாதுஎனத் தெரிந்துபேரம் பேசிவெளியேறப் பார்க்கிறார்அப்பா பாசம் உணர்ந்துகட்டுபடியாகும் பேரத்துக்குபடிய வைத்துவிற்கப் பார்க்கிறார்கடைக்காரர் பொம்மைப் பார்க்கபோராடுகின்றனர்இருவரும்.

Read More
கவித்துவம்

முதலும் முடிவும்

எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்?பாதத்தின் விளிம்பிலிருந்துதானா?அல்லது அதன் அடியிலிருந்தா? பூமியில் காலுன்றி நிற்கும் போதுநிழல்மேல்தான் நிற்கிறோமா?காலைத் தூக்கிப் பார்க்கலாம்தான் அந்த யோசனையை நான் ஏற்கவில்லைபூமியில் நிற்கும் போதுஎங்கிருந்து

Read More
கவித்துவம்

கவித்துவம்

இம்புட்டுத்தான் வாழ்க்கை மாறிவிடும் அல்லது பழகிவிடும் அவ்வளவுதான் வாழ்க்கை!

Read More
கவித்துவம்

கவித்துவம்

நீநான்அவள்இவன்அவன்பூனைபுண்பூபுழுபூச்சிகுண்டூசிகுத்தூசிகடப்பாரைலொட்டு லொடக்குஎல்லாம்ஸ்வாமிஉபயம்ஸ்வாமிசிற்பிஉபயம்

Read More