#guidance

கவித்துவம்

நானும் நானும் நிஜம்

யாரிடமும் விலகி விடவும் முடிவதில்லை நெருங்கி விடவும் கூடுவதில்லை என்பது தான் துயரமான இன்னொரு நிஜம்.!

Read More
மந்திரச்சொல்

எனக்கென்று எதுவுமில்லை

அள்ளிகைப்பள்ளத்தில் தேக்கிய நீர்நதிக்கு அந்நியமாச்சுஇது நிச்சலனம்ஆகாயம் அலைபுரளும் அதில்கை நீரைக் கவிழ்த்தேன்போகும் நதியில் எது என் நீர்

Read More
கவித்துவம்

எல்லாம் நான் எதிலும் நான்

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;கானில் வளரும் மரமெலாம் நான்,காற்றும் புனலும் கடலுமே நான்

Read More
கவித்துவம்

இரண்டு தந்தைகள்

தன் குழந்தைக்குபொம்மைவாங்க முடியாதுஎனத் தெரிந்துபேரம் பேசிவெளியேறப் பார்க்கிறார்அப்பா பாசம் உணர்ந்துகட்டுபடியாகும் பேரத்துக்குபடிய வைத்துவிற்கப் பார்க்கிறார்கடைக்காரர் பொம்மைப் பார்க்கபோராடுகின்றனர்இருவரும்.

Read More
கவித்துவம்

முதலும் முடிவும்

எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்?பாதத்தின் விளிம்பிலிருந்துதானா?அல்லது அதன் அடியிலிருந்தா? பூமியில் காலுன்றி நிற்கும் போதுநிழல்மேல்தான் நிற்கிறோமா?காலைத் தூக்கிப் பார்க்கலாம்தான் அந்த யோசனையை நான் ஏற்கவில்லைபூமியில் நிற்கும் போதுஎங்கிருந்து

Read More
கவித்துவம்

கவித்துவம்

இம்புட்டுத்தான் வாழ்க்கை மாறிவிடும் அல்லது பழகிவிடும் அவ்வளவுதான் வாழ்க்கை!

Read More
மகிழ்ச்சி

தினமும் ஸ்டார் ஹோட்டலில் வாழுங்கள்…

மனிதர்கள் எனும் பயணிகள் ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்று ஹைடெக் வசதிகள் நிரம்பிய அறையில் தங்குவதற்கு வாய்ப்பு பலருக்கும் ஏதேனும் ஒரு நாள் கிடைத்திருக்கலாம்.  அதுபோன்ற நேரங்களில்

Read More
ஞானகுரு

மருத்துவர் இல்லாத இடத்தில் வாழு..!

வயதான தாயுடன் ஞானகுருவை சந்திக்க வந்தான் ஆனந்த். ‘அம்மாவை நகரத்துக்கு அழைக்கிறேன், வர மறுக்கிறார். நீங்கள்தான் அவரை என்னுடன் அனுப்ப வேண்டும்” என்று கோரிக்கை வைத்தான். ‘’ஏன்

Read More