Questions Ask question Search Order By: ActiveClear Filter 0 Votes 1 Ans கேள்வி : உதயநிதியும் அண்ணாமலையும் திடீரென கட்டிப்பிடித்து தமிழக மக்களை முட்டாள் ஆக்கிவிட்டார்களே..? – சி.ராஜசேகர், மணப்பாக்கம். 46 viewsgyaanaguru.com Changed status to publish August 20, 2024 0 Votes 0 Ans கேள்வி : புத்தரை வணங்கினால் வாழ்க்கை மாறிவிடுமா..? – சி.மதிவாணன், செங்கல்பட்டு. 40 viewsgyaanaguru.com Changed status to publish August 18, 2024 0 Votes 1 Ans கேள்வி : கற்புடைய பெண்கள் பெய்யெனப் பெய்யுமா மழை? – சி.ராஜவேல், மதுரை 37 viewsgyaanaguru.com Changed status to publish August 18, 2024 0 Votes 1 Ans கேள்வி : முன்னேற்றப் புத்தகங்கள் படித்தால் வாழ்வில் வெற்றி பெற முடியுமா? – பி.சிவசுப்பிரமணி, பெரம்பலூர். 39 viewsgyaanaguru.com Changed status to publish August 18, 2024 0 Votes 1 Ans கேள்வி : என் ஒரே மகனின் ஜாதகம் அனுப்பி இருக்கிறேன். அவனுக்கு கிரிக்கெட், டென்னிஸ் இரண்டிலும் ஆர்வம் இருக்கிறது. எந்த விளையாட்டில் இறக்கினால் புகழும் வெற்றியும் பெறுவான்? – எஸ்.மருதீஸ்வரி, மங்களூர் 33 viewsgyaanaguru.com Changed status to publish August 18, 2024 0 Votes 1 Ans கேள்வி : ஐயா, எனக்கு திருமணமாகி ஏழு வருடங்களாகி விட்டன. தினமும் மனைவியுடன் சண்டை நடக்கிறது. வீட்டுக்குப் போகவே வெறுப்பாக இருக்கிறது. நான் அவளை விவாகரத்து செய்துவிட்டு இன்னொரு திருமணம் செய்வதா அல்லது சாமியாராகி விடலாமா? – சி.பரந்தாமன், திருவெறும்பூர். 33 viewsgyaanaguru.com Changed status to publish August 18, 2024 0 Votes 1 Ans கேள்வி : நிம்மதியாக வாழ ஆசைப்படுகிறேன். எப்படி கிடைக்கும் நிம்மதி? – மணி ஸ்ரீதர், விழுப்புரம் 37 viewsgyaanaguru.com Changed status to publish August 18, 2024 0 Votes 1 Ans கேள்வி : ஒரு தலித்தை முதல்வராக ஏற்றுக்கொள்கிற நிலை இங்கே இல்லை, வர முடியாது என்று திருமாவளவன் பேசியிருக்கிறாரே..? – சி.கெளதமன், சென்னை. 38 viewsgyaanaguru.com Changed status to publish August 14, 2024 0 Votes 1 Ans கேள்வி : பள்ளிகளும் கல்லூரிகளும் வியாபாரக்கூடமாக மாறிவருகிறதே..? – டி.முனியம்மாள், புதுக்கோட்டை 40 viewsgyaanaguru.com Changed status to publish August 13, 2024 0 Votes 1 Ans கேள்வி : புத்தர் ஆசைப்பட வேண்டாம் என்கிறார். கலாம் ஆசைப்படச் சொல்கிறார். நான் யார் சொல்வதைக் கேட்பது..? – வி.சந்திரமோகன், ஆர்.ஆர்.நகர் 38 viewsgyaanaguru.com Changed status to publish August 13, 2024 0 Votes 1 Ans கேள்வி : கோயில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுப்பவர்களுக்கு கடவுள் ஏன் உதவுவதில்லை.ஜே. மில்டன் பிரபு, திருவண்ணாமலை. 49 viewsgyaanaguru.com Changed status to publish August 10, 2024 0 Votes 1 Ans கேள்வி : கனவு ரொம்ப பயமாக இருக்கிறது. குர் ஆன் ஓதிவிட்டுப் படுத்தாலும் தூக்கம் வருகிறதே..? – எஸ்.செய்யது அலி பாத்திமா, ராம்நாட். 43 viewsgyaanaguru.com Changed status to publish August 10, 2024 0 Votes 1 Ans கேள்வி : எல்லை மீறி தொல்லை கொடுக்கும் என் எதிரிகளை அழிப்பதற்கு எந்த கடவுளுக்கு, என்ன பூஜை செய்ய வேண்டும்? – என்.ராம்குமார், மதுரை. 47 viewsgyaanaguru.com Changed status to publish August 10, 2024 0 Votes 1 Ans கேள்வி : இளையராஜாவின் இசை இனிக்கிறது. ஆனால், அவரது பேச்சு சகிக்க முடியவில்லையே..? – ஆர்.மணிகண்டன், நீலகிரி 30 viewsgyaanaguru.com Changed status to publish August 10, 2024 0 Votes 1 Ans கேள்வி : போதிய செல்வம், அன்பு உறவுகள், நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். நான் முற்பிறவியில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும் அப்படித்தானே? – சி.சார்லஸ், கன்னியாகுமரி. 42 viewsgyaanaguru.com Changed status to publish August 8, 2024 0 Votes 1 Ans எதிரிகளை என்ன செய்யவேண்டும்? – சி.சின்னமணி, திருப்பூர். 34 viewsgyaanaguru.com Changed status to publish August 8, 2024 0 Votes 1 Ans கேள்வி : இந்த உலகில் எல்லோரும் நல்லவர்கள்தானே..? – வி.சரோஜா, மார்த்தாண்டம். 44 viewsgyaanaguru.com Changed status to publish August 8, 2024 0 Votes 2 Ans கேள்வி : பொறாமை குணம் ஏன் வருகிறது..? – எம்.குணசேகரன், மதுக்கூர். 67 viewsAnonymous Changed status to publish August 8, 2024 0 Votes 2 Ans கேள்வி : தாஜ்மஹாலுக்கு ஆசையாகச் சென்றேன். ஆனால், நான் எதிர்பார்த்த திருப்தி கிடைக்கவில்லை. ஏன்? – பி.ராஜ்தேவ், கோவை. 46 viewsgyaanaguru.com Changed status to publish August 7, 2024 0 Votes 1 Ans கேள்வி : என் கணவர் என் மீது அதிக அன்பாக இருக்கிறார். அதேநேரம், நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கிறார். தங்கக் கூண்டுக்குள் அடைபட்டுக் கிடப்பது போன்ற மனநிலையில் இருக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும்? – நீலவேணி, சென்னை. 43 viewsgyaanaguru.com Changed status to publish August 7, 2024 « Previous 1 2 3 4 5 6 7 Next » Question and answer is powered by anspress.net