யாக்கை

ஞானகுரு யாக்கை இம்மாத இதழ் படித்தீர்களா..?

நடிகராக ராதாரவியை அறிந்திருப்பீர்கள். அவர், உடல் ஆரோக்கியத்தில் எத்தனை கவனம் செலுத்துகிறார் தெரியுமா?

  • கோவிஷீல்டு, கோவாக்சின் ஊசி போட்டவர்கள் அச்சமடைய வேண்டிய அவசியம் இல்லை – இதயவியல் மருத்துவர் ஜெயராஜா ஆலோசனை
  • ஆர்.ஓ. தண்ணீருக்குப் பதில் இதுவே போதும். – மருத்துவர் புகழேந்தி
  • என் படுக்கையறையில் மூன்றாவது நபர் – விபரீத ஆசைக்கு கவுன்சிலிங்
  • போர்ன்விட்டா, பூஸ்ட், ஹார்லிக்ஸ் எல்லாமே போதைப் பொருட்கள் என்பது தெரியுமா?
  • தினமும் பிரியாணி சாப்பிட்டால் என்னாகும்..?

இன்னும் நிறைய நிறைய ஆரோக்கியத் தகவல்கள்

கீழே இருக்கும் இம்மாத லிங்க் மூலம் புத்தகத்தைத் தொடுங்கள். இதழ் விரியும். படியுங்கள், பரப்புங்கள்.