அரசியல்

40 தொகுதிகளுக்கும் பக்கா ரிசல்ட்

ஞானகுரு தமிழ் லீடர் சர்வே

தமிழக தேர்தலுக்கு டெட் லைன் நெருங்கிவிட்டதால் துவண்டு கிடந்த வேட்பாளர்கள் அனைவரும் துடியாய் வேலை பார்த்துவருகிறார்கள். வீடு வீடாய் ஏஜெண்ட்கள் ஏறி இறங்குகிறார்கள். எப்போ பணம் கிடைக்கும் என்று பொதுமக்கள் காத்துக்கிடக்கிறார்கள்.

இந்த நிலையில் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் கள நிலவரம் எப்படியிருக்கிறது என்பது குறித்து ஏரியாவில் உள்ள கட்சிக்காரர்கள், நிருபர்கள், அரசியல் ஆர்வலர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோரின் கருத்துக்களைப் பெற்று கள நிலவரத்தைக் கொடுத்து இருக்கிறோம்.

ஞானகுரு தமிழ் லீடர் தேர்தல் ஸ்பெஷல் படியுங்கள்… உங்கள் தொகுதியில் ஜெயிக்கப் போவது யார் என்று அறிந்துகொள்ளுங்கள். அட்டையைத் தொடுங்கள்… மின்னிதழ் விரியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *