
வெற்றிக்கு வழி காட்டும் கூகுள் மேப்
’எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்’ என்பது உலகப் பொதுமொழி. சாதனையாளர்கள் அனைவரும் வெறும் கையினால் விண்ணைத் தொட்டவர்கள், ஆயிரம் தடைகளை வென்றவர்கள். அந்த நம்பிக்கையாளர்களின் வாழ்க்கைப் பயணம் வெற்றிக்கான கூகுள் மேப் போன்றது. படிக்கும் நபர்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுவிடும். மைக்கேல் ஜாக்சன், குருநானக், ரஜினிகாந்த், ஜோஸ் முஜிகா, ஓப்ரா வின்ஃப்ரே என்று பல்வேறு துறைகளில் உச்சம் தொட்ட 30 சாதனையாளர்களின் மந்திரச்சொல் தொகுப்பாக ‘வாழ்வைப் புரட்டும் மந்திரம்’ வெளியாகியுள்ளது.
ஞானகுரு பதிப்பகத்தின் புதிய வெளியீடு
எஸ்.கே.முருகன் எழுதிய வாழ்வைப் புரட்டும் மந்திரம்
விலை 350 ரூபாய் – இ-புக் விலை – 200 ரூபாய்
80725 89355 செல்போன் எண்ணுக்கு பணம், முகவரி அனுப்புங்கள். எங்கள் செலவில் புத்தகம் அனுப்பிவைக்கப்படும்
வங்கிக் கணக்கிலும் பணம் அனுப்பலாம்.
GYANAGURU PUBLICATION, UNION BANK OF INDIA, IFS CODE: UBIN0554847, Current Account No. 548401010050639





